கதை கேட்கும் முன்பே கண்டிஷன் போடும் விஜய் சேதுபதி

ஆரம்பம் முதல் இப்போது வரை விஜய் சேதுபதி தான் நடிக்கும் படங்களில் நிறைய வித்தியாசம் காட்டி வருகிறார்.

தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதியை சந்திக்க பல இயக்குனர்கள் காத்துக் கொண்ருக்கின்றனர்.

அனைவருக்கும் நேரம் ஒதுக்கி சந்திக்கும் விஜய்சேதுபதி, அப்பாய்ண்மென்ட் கொடுப்பதற்கு முன் ஒரு கண்டிஷன் போடுகிறார்.

நீங்கள் சொல்லும் கதை புதுசாக இருக்க வேண்டும், அதோடு இதுவரை நான் நடித்த படங்களின் சாயல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறாராம்.

Comments

comments

More Cinema News: