மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ஆண்டவன் கட்டளை. இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தின் ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ !

தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி, இப்படத்தில் வெளிநாட்டுக்கு செல்ல விரும்பும் கிராமத்து இளைஞராக நடித்துள்ளாராம்.

அதிகம் படித்தவை:  நீங்க இந்த ராசியா? அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்!

கே இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் முன்னோட்ட காட்சிகள் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.