Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதனால் தான் விஜய் சேதுபதி மாஸ்.. வைரலாகுது தளபதி 64 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ
சினிமா துறையில் பெரிய போராட்டத்துக்கு பின் தனக்கான இடத்தை பிடித்தவர் மக்கள் செல்வன். இன்றையை தேதிக்கு சேதுவை பிடிக்காதவர் என கோடம்பாக்கத்தில் ஒருவரை கூட நாம் பார்க்க முடியாது. ஸிரோ ஹெட்டர்ஸ் உடையவர். ஹீரோ என்று மட்டுமல்லாமல், கதாபாத்திரம் பிடித்தால் நடிப்பவர். விக்ரம் வேதா, பேட்ட என இவர் வில்லனாக நடித்த படங்களும் சூப்பர் ஹிட் தான். மனிதர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 இல் கமிட் ஆகி, இவர் பகுதி ஷூட்டிங் நடந்து வருகிறது.
கர்நாடாகா, சிவமோகா பகுதியில் இவர் தங்கிய ஹோட்டல் முன் ரசிகர்கள், குவிய ஆரம்பித்தனர். அதில் ஒரு ரசிகரின் பிறந்தநாள், விஜய் சேதுபதியைக் காண கையில் கேக்குடன் வந்திருந்தார் அவர். ரசிகரின் ஆசையை கேக் ஊட்டி நிறைவேற்றி உள்ளார் விஜய் சேதுபதி.
Actor #VijaySethupathi joined #Thalapathy64 shooting in Shimoga & his initial set of scenes were shot in that schedule. @Thalapathy64Off
Video of @VijaySethuOffl celebrating a fan's bday from Shimoga,Karnataka. #Vijay64 pic.twitter.com/A1HHYUiJnH
— #Thalapathy64 (@Thalapathy64Off) December 26, 2019
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
