Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி வாங்கிய பைக் என்ன தெரியுமா.? அதன் விலை.? வைரலாகும் புகைப்படங்கள்
Published on
விஜய் சேதுபதி வாங்கிய பைக் என்ன தெரியுமா.?
நடிகர் விஜய் சேதுபதி ஒரு வருடத்தில் அரை டஜன் படங்களாவது நடிப்பார், அதேபோல் இவர் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மிக வேகமாக முன்னணி நடிகர்களின் இடத்தை பிடித்து விட்டார் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அதேபோல் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது, மேலும் விரைவில் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி புதிய பைக் ஒன்றை வாங்கியுள்ளார் அதுவும் விலை உயர்ந்த பைக்கான பிஎம்டபிள்யூ பைக் வாங்கியுள்ளார் இதன் விலை மட்டுமே 3.5 லட்சம் இருக்குமென தெரிகிறது இவர் ஷோ ரூம் சென்று பைக் வாங்கிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
#1.vijay sethupathi

vijay sethupathi
#2.vijay sethupathi

vijay sethupathi
#3.vijay sethupathi

vijay sethupathi
#4.vijay sethupathi

vijay sethupathi
