விஷால் எல்லோரிடத்திலும் அன்பாக பழக கூடியவர். அப்படியிருக்க இவருடன் விஜய் சேதுபதி ஏன் மோத வேண்டும் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.

அதிகம் படித்தவை:  Marudhu - Official Teaser

விஷால் நடித்த மருது படத்தில் முதலில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் தான் பேச்சு வார்த்தை நடந்ததாம்.

அதிகம் படித்தவை:  பிரபல நடிகருக்காக 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வில்லனாக நடிக்கும் பிரசன்னா

கால்ஷிட் பிரச்சனை காரணமாக அவர் நடிக்க மறுத்துள்ளார்.இதன் பிறகு இந்த கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் நடித்து மிரட்டியது அனைவரும் அறிந்ததே.