fbpx
Connect with us

Cinemapettai

‘சின்ன தல’ என்று பட்டம் பெற்ற விஜய்சேதுபதி

News | செய்திகள்

‘சின்ன தல’ என்று பட்டம் பெற்ற விஜய்சேதுபதி

vijay sethupathiவிஜய் சேதுபதி நடித்த படங்கள் திரைக்கு வரும்போது எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாகதான் வெளியாகி வந்தன.

ஆனால் இப்போது அவரும் தனது ரசிகர் மன்றங்களை உஷார்படுத்தி விட்டுள்ளார். அதனால் சேதுபதி படத்தின் ஆடியோ விழாவிலேயே காது கிழியும் அளவுக்கு கரகோஷம் எழுப்பி வந்த அவரது ரசிகர்கள், தற்போது சேதுபதி படம் வெளியாகியுள்ள முக்கியமான தியேட்டர்களில் விஜயசேதுபதியின் கட்அவுட்களை பெரிய அளவில் வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளனர்.

மேலும், சூப்பர் ஸ்டார், உலகநாயகன், தல, தளபதி, சின்ன தளபதி, புரட்சி தளபதி என்று பல நடிகர்கள் தங்களது பெயருக்கு முன்பு பட்டங்களை வைத்திருப்பது போன்று இப்போது சேதுபதி படத்தில் இருந்து விஜயசேதுபதிக்காக வைக்கப்பட்டுள்ள கட்அவுட்களை சின்ன தல என்று பட்டம் சூட்டி அவரது ரசிகர்கள் பப்ளிசிட்டி செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top