fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சூர்யாவை ஓரம் தள்ளிவிட்டு பிரபல நடிகரை கமிட் செய்த லோகேஷ் கனகராஜ்.. காரணம் அந்த ஒரு விஷயம் தான்

suriya-lokesh-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவை ஓரம் தள்ளிவிட்டு பிரபல நடிகரை கமிட் செய்த லோகேஷ் கனகராஜ்.. காரணம் அந்த ஒரு விஷயம் தான்

தமிழ் சினிமாவில் முன்ணணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். கைதி மாஸ்டர் படங்களை முன்வைத்து டாப் லெவலில் கொண்டாடப்படுகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இப்போது இயக்குனர்கள் மணிரத்னம் ,ஷங்கர் ,முருகதாஸ் ,கௌதம் மேனன் ,சசி ,மிஸ்கின் லேகேஷ் கனகராஜ் ,வசந்த பாலன்,பாலாஜி சக்திவேல் இணைந்து தயாரிக்கும் ரெய்ன் ஆன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு படம் எடுக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

இப்போது அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் மேலும் படத்தில் சூர்யா நடிப்பதாகவும் பேசப்பட்டது. ஆனால் இப்போதைய அறிவிப்பின் படி சூர்யா நாயகன் இல்லை என்றும் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்த மக்கள் செல்வனுக்கு மாஸான வில்லன் கேரக்டர் கொடுத்து அசத்தியிருந்தார் லோகேஷ்.

vjs-vijay-master

vjs-vijay-master

அப்போதே விஜய் சேதுபதிக்கும் லோகேஷுக்குமான நெருக்கம் அதிகம் அதுபோல எந்த ஒரு ஷாட்டும் ரீடேக் எடுக்க வைக்காத விஜய் சேதுபதியின் உழைப்பு அவரை வியக்க வைத்ததாம்.அ துவே அடுத்த படத்திற்கான பிள்ளையார் சுழியும் கொடுத்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top