fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அனிருத் இசை மழையில் நனைந்த விஜய்சேதுபதி, நயன்தாரா.. காத்துவாக்குல 2 காதல் பாடல் வீடியோ

kaathu vaakula rendu kadhal

Videos | வீடியோக்கள்

அனிருத் இசை மழையில் நனைந்த விஜய்சேதுபதி, நயன்தாரா.. காத்துவாக்குல 2 காதல் பாடல் வீடியோ

விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரது கூட்டணியில் முதல் முறையாக உருவாவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படக்குழுவினர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இருவருக்குள்ளும் இருக்கும் காதல் பாடலை வெளியிட்டுள்ளனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு படத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளதால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இப்பாடலில் இடம்பெற்றுள்ள காதல் காட்சிகள் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. தற்போது இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top