vijaysethupathi 3தமிழ் சினிமாவின் தற்போதைய பிஸி நடிகர் யாரென்றால் அது விஜய் சேதுபதி தான். இவர் கைவசம் தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இதில் ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கும் படமும் ஒன்று.

அதிகம் படித்தவை:  வீடு ரணகளம் தான் ம்ம்ம்.. பிக்பாஸ் 2 புதிய செட்டில் பிரமாண்டமாக வெளியிட்ட ப்ரோமோ வீடியோ.!

இப்படத்துக்கு ஆண்டவன் கட்டளை என பெயர் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு வரும் மார்ச் 7-ம் தேதி தொடங்குகிறது. காக்கா முட்டை படத்தை தொடர்ந்து மணிகண்டன் இயக்கியுள்ள ‘குற்றமே தண்டனை’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.