fbpx
Connect with us

Cinemapettai

நாளை ஒரு படம் ரிலீஸ்,இன்று புதிய பட பூஜா – அசத்தும் விஜய் சேதுபதி

News | செய்திகள்

நாளை ஒரு படம் ரிலீஸ்,இன்று புதிய பட பூஜா – அசத்தும் விஜய் சேதுபதி

andavankattaialaiநாளை விஜய் சேதுபதி நடிப்பில் காதலும் கடந்து போகும் படம் ரிலீஸ் ஆக உள்ளது,இதில் ப்ரேமம் புகழ் மடோன்னா நடித்துள்ளார்.சூதுகவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கியுள்ளார்.

இதற்கிடையே ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் ஆண்டவன் கட்டளை படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இறுதிச்சுற்று படம்போல் இல்லாமல் இப்படத்தில் இவர் முழுக்க முழுக்க மாடர்ன் தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top