fbpx
Connect with us

ரோபோ ஷங்கரை அடுத்து கோமதிக்கு விஜய் சேதுபதி அன்பளிப்பு.. எத்தனை லட்சம் தெரியுமா?

vijaysethupathi-komathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரோபோ ஷங்கரை அடுத்து கோமதிக்கு விஜய் சேதுபதி அன்பளிப்பு.. எத்தனை லட்சம் தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி கோமதிக்கு பணம் பரிசாக குடுத்து மற்ற நடிகர்களுக்கு உதாரணமாக இருக்கிறார். அதுவும் விஜய்சேதுபதி தமிழ்நாட்டில் இல்லாத பொழுதும் உதவிருகிறார்.

ஆசிய தடகளப் போட்டியில் 30 வயது தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார்.

இதற்காக இந்தியாவில் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் விஜய் சேதுபதி வெளிநாட்டில் லாபம் பட சூட்டிங்கில் இருப்பதால் அவரது மன்ற உறுப்பினர்களை அனுப்பி வீராங்கனைகளுக்கு 5 லட்சம் ரொக்கப் பணத்தை கொடுத்துள்ளார்.

இதேபோல் ரோபோ சங்கரும் ஒரு லட்சம் தமிழ்நாடு அரசு சார்பாக 15 லட்சம் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top