fbpx
Connect with us

விஜய் சேதுபதி அஜித்திற்கு வில்லனாவது உண்மையா ?

News | செய்திகள்

விஜய் சேதுபதி அஜித்திற்கு வில்லனாவது உண்மையா ?

‘வேதாளம்’ படத்துக்குப் பிறகு அஜீத் நடிக்கும் படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். இதை சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. அஜீத்  ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்க இருக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் அஜீத்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாயின. இதுபற்றி விஜய் சேதுபதி தரப்பில் விசாரித்தபோது,  மறுத்தனர். ‘தற்போது ‘றெக்க’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. அஜீத் படத்தில் அவர் நடிக்கவில்லை. இந்த தகவல் எப்படி வெளியானது என்று தெரியவில்லை’ என்றனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top