அஜித் விஜய் இருவருமே சிறந்த நண்பர்கள். சினிமாவில் இருவரும் ஒருவருக்கொருவர் இணையான போட்டியாக இருந்தாலும் கூட அவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட மதிப்பும், ரசிகர்கள் பலமும் இருக்கிறது.

சமீபத்தில் அஜித் நடித்திருக்கும் விவேகம் படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களை மிகவும் பரபரப்பாக்கியது. அதிகமான லைக்குகள், கமெண்ட்கள் என அதை பார்த்தோரின் எண்ணிக்கையில் பல லட்சத்தை தொட்டது.

தற்போது அதை விஜய் 61 படத்தில் நடித்து வரும் விஜய் விவேகம் டீசரை பார்த்துவிட்டு அஜித்துக்கு வாழ்த்துக்கள் சொன்னதாக ஒரு தகவல் பரவிவருகிறது.