அட்லீ இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படம் மெர்சல் இதில் விஜய் நடித்துள்ளார்,விஜய் இந்தப்படத்தில் 3 கேரக்ட்டரில் நடித்து அசத்தியுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.அப்படியிருக்க தீபாவளி விருந்தாக இப்படம் திரைக்கு வர, இதனுடன் பல படங்கள் போட்டிக்கு இறங்குவதாக இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் அனைத்து படங்களும் தள்ளிப்போக, தற்போது சசிகுமார் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கொடிவீரன் படம் களத்தில் இறங்கியுள்ளது.

ஆம், கொடிவீரன் படத்தை எப்படியாவது தீபாவளிக்கு கொண்டு வரவேண்டும் என படக்குழுவினர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.அப்போ விஜய் சசிகுமார் மோதுவது உருதிபோல.