Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் ஒரு மேடையில் தான் பேசினார்.! அதுக்குள்ளேயே இப்படியா வைரலாகும் புகைப்படம்
விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது சமூக வலைதளம் மட்டுமில்லாமல் பத்திரிகைகளிலும் விஜய் பேசியதாவது வைரலாகி வருகிறது.
விஜய் எப்போதும் தான் நடித்து வரும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் அதேபோல் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் அதில் விஜய் பேசியது தான் ஊரெங்கும் பேச்சாக கிடக்கிறது, இவர் மேடையில் பேசியதை பல பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை விமர்சித்தார்கள்.
ஏனென்றால் இசை வெளியீட்டு விழாவில் இவர் அரசியல் கலந்து பேசினார் மேடையில் அதுதான் தற்போது வைரலாகி வருகிறது இந்த நிலையில் தமிழ்நாட்டின் முன்னணி பத்திரிக்கையில் விஜய் பேசிய பேச்சுதான் அட்டைப்படத்தில் போடப்பட்டுள்ளது அதனால் அந்த புத்தகம் படுபயங்கரமாக வியாபாரம் ஆவதாக தெரிவித்துள்ளார்கள். ஒரு மேடையில் பேசியதர்க்கே இப்படியா என விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
