fbpx
Connect with us

இணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் படத்தின் கதை.! இப்படி ஒரு கதையா ரசிகர்கள் கொண்டாட்டத்தில்.!

sarkar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் படத்தின் கதை.! இப்படி ஒரு கதையா ரசிகர்கள் கொண்டாட்டத்தில்.!

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் இவர் தற்பொழுது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துள்ளார் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் மேலும் படத்தின் கதை ஒரு அரசியல் சார்ந்த கதை ஆகும், அதனால் ராதாரவி ஒரு அரசியல் வில்லனாக நடித்துள்ளார்.

sarkar vijay

படத்தின் ஷூட்டிங் ஸ்போட் புகைப்படங்கள் இணையதளத்தில் லீக் ஆகி ரசியக்ர்க்ளிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது இந்த நிலையில் படத்தின் கதை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன சமீபத்தில் ஆனால் தற்பொழுது இது தான் படத்தின் கதை என ஒரு தகவல் கசிந்துள்ளது.

படத்தில் பிரபல தொழிலதிபராக நடிகர் விஜய் இருக்கிறார் ஆனால் தேர்தலின் பொழுது சொந்த ஊருக்கு வீட்க்கு வருகிறார் ஆனால் வரும் வழியில் விமானம் தாமதம் ஆவதால் இவரின் ஓட்டை சில அரசியல் கட்சி தலைவர்கள் கள்ள ஓட்டாக போட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

அந்த கள்ளஓட்டு சம்பவத்தால் சர்கார் விஜய் அரசியலில் குதிக்கிறார் இதுதான் சர்கார் படத்தின் கதை என கூறுகிறார்கள் மேலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் சர்கார் படத்தின் டீசர் வருகிற செப்டம்பர் 13 ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top