ஒவ்வொரு இடத்திலும் ஒரு நடிகருக்கு செம்ம மாஸ் இருக்கும், அப்படி கர்நாடகாவில் எப்பொழுதும் ரஜினி படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும், ரஜினி படம் என்றாலேஉலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வரவேற்பு இருக்கும் இது அனைவரும் அறிந்ததே.

ரஜினிக்கு பிறகு கர்நாடகாவில் மாஸ் காட்டுவது யார் என்றால் அது அஜித் தான், அஜித்தின் கோட்டை கர்நாடக என்று பலருக்கு தெரிந்த விஷயம் இங்கு அஜித்தின் படத்திற்கு தமிழகத்தில் எப்படி வரவேற்பு இருக்கிறதோ அதேபோல் கர்நாடகாவிலும் வரவேற்பு இருக்கும்.

கர்நாடகாவில் இருக்கும் இவர்களின் இடத்தை நோக்கி மிக வேகமாக வருபவர் விஜய் தான், இவர் நடிப்பில் வருகிற தீபாவளிக்கு சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த நிலையில் பல இடங்களில் சர்கார் வியாபாரம் நல்ல விலைக்கு சென்றுள்ளது.

sarkar
sarkar

அதேபோல் கர்நாடகாவிலும் சர்கார் திரைப்படம் 8 கோடிக்கு வியாபாரம்  நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, கர்நாடகாவில் 8 கோடி வியாபாரம் ஆனது  ரஜினி படத்திற்கு இணையான வியாபாரம் என பலர் கூறுகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here