தேர்தலில் நமது ஓட்டை மற்றவர்கள் போட்டுவிட்டால் என்ன செய்வது என்பதை விளக்கும் விதமாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படம் இருந்தது. 49P பற்றின செய்திகள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும்.
இந்தியாவில் இப்பொழுது நடைபெறவுள்ள தேர்தலில் தேர்தல் கமிஷன் 49P பற்றிய விளக்கத்தை இப்பொழுது விளம்பரமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதை பற்றி ஏற்கனவே சர்கார் படத்தில் தெளிவாகக் கூறப்பட்டு இருந்தது. இந்த செய்தியை விஜய் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.