fbpx
Connect with us

விஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை.! கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்

vijay-next-movie

News | செய்திகள்

விஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை.! கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்

கடந்த தீபாவளிக்கு விஜய் நடித்து வெளியாகிய திரைப்படம் சர்கார் இந்த திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்புகள் பிரச்சனைகள் இருந்தாலும் திரையரங்கில் சக்கைபோடு போட்டு வருகிறது.

sarkar-vijay-kerala-fans

sarkar-vijay

இந்த நிலையில் விஜய்யின் சர்கார் ரிலீஸான தீபாவளி பண்டிகையின் பொழுது தான் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படமும் ரிலீசாக இருந்தது ஆனால் கடைசி நேரத்தில் திமிரு புடிச்சவன் ரிலீஸ் தேதி மாற்றிவிட்டார்கள் இதுபற்றி விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா கோபமாக டிவிட்டை பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது விஜய்யின் சர்கார் படத்தால் தான் எங்களின் திமிரு புடிச்சவன் திரைப்படம் குறித்த நேரத்தில் ரிலீசாகவில்லை,சர்கார் படம் மட்டுமே தமிழ்நாட்டில் மட்டும் 800 திரையரங்குகளை ஆக்கிரமித்து விட்டது இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி வாங்கியும் எங்களால் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என கோபமாக கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top