fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நண்பருக்கு வீடியோ கால் செய்த சின்ன தளபதி சஞ்சய்.. இணையத்தில் உலா வரும் லேட்டஸ்ட் புகைப்படம்!

vijay-son-sanjay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நண்பருக்கு வீடியோ கால் செய்த சின்ன தளபதி சஞ்சய்.. இணையத்தில் உலா வரும் லேட்டஸ்ட் புகைப்படம்!

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய் அடுத்த படத்திற்கான அறிவிப்பையும் சமீபத்தில் வெளியிட்டார். இது கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனுடன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்தனர்.

இந்த இரண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேட்டு விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.  நடிகர் விஜய்யின் மகன் வேட்டைக்காரன் மற்றும் போக்கிரி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு தன் மகனை அறிமுகம் செய்தார். இதனை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் மகனை கொண்டாட தொடங்கினர்.

Jason Sanjay

vijay  Jason Sanjay

அதுமட்டுமில்லாமல் விஜயின் மகன் நடனமாடிய வீடியோ ஒன்றை பார்த்து கூட ரசிகர்கள் “புலிக்குப் பிறந்தது பூனையாகுமா” எனவும் பதிவிட்டு அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங் செய்தனர்.

Jason Sanjay

Jason Sanjay

விஜய்யின் மகன் அவரது நண்பர் ஒருவருக்கு வீடியோ கால் செய்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது, இதனை பார்த்த  ரசிகர்கள் விஜய்யின் மகனின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top