Connect with us

Cinemapettai

தளபதி 63 படபிடிப்பிற்க்கு ரோல்ஸ் ராய்ஸ் காரில் கெத்தாக இறங்கிய விஜய்.! வைரலாகும் வீடியோ

vijay-rolls

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 63 படபிடிப்பிற்க்கு ரோல்ஸ் ராய்ஸ் காரில் கெத்தாக இறங்கிய விஜய்.! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் கேரளாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா ,யோகி பாபு ,விவேக், கதிர் போன்ற பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். தற்போது நடிகர் விஜய் அவரது ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்துள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் கூச்சல் போட்டு அவரைப் பார்க்க ஆரவாரமாக கரகோஷங்கள் எழுப்பினர். அதனை பார்த்த நடிகர் விஜய் காரில் இருந்து எழுந்து அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு பின்பு மீண்டும் காரினுள் சென்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top