fbpx
Connect with us

இதுமட்டும் வேண்டாம் – இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்த விஜய்!

vijay barathan village movie

இதுமட்டும் வேண்டாம் – இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்த விஜய்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இப்படம் ஆரம்பிக்கும்போது இயக்குனரை அழைத்து பேசிய விஜய், ” உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படி படம் பண்ணுங்க. ஆனா எனக்காக மாஸ் காட்சிகளை சேர்க்கவேண்டாம்” என கூறினாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top