ரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது நாம் அறிந்ததே.

அருண்ராஜா காமராஜ் எழுதி பாடிய இப்பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

அதிகம் படித்தவை:  மீண்டும் இந்த இயக்குனருடனா? உற்சாகத்தில் யுவன் ரசிகர்கள்

இந்நிலையில் இதுபோன்ற ஒரு பாடலை ‘விஜய் 60’ படத்தில் இடம் பெற செய்யுமாறு சந்தோஷ் நாராயணனிடம் விஜய் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

அதிகம் படித்தவை:  தோனியின் முதல் கிரஷ் யார் தெரியுமா? ஆனா சாக்‌ஷி கிட்ட சொல்லக்கூடாது ஒகே!

பரதன் இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது