fbpx
Connect with us

Cinemapettai

விஜய் குடுத்த வாக்குறுதி.. இதெல்லாம் சாத்தியம் ஆகுமா?

vijay63

Celebrities | பிரபலங்கள்

விஜய் குடுத்த வாக்குறுதி.. இதெல்லாம் சாத்தியம் ஆகுமா?

விஜய் குடுத்த வாக்குறுதி

தளபதி63 அட்லி இயக்கத்தில் வெளிவர இருக்கும் இந்த படம் 2019 தீபாவளி அன்று வெளியிடப்படும் என்று கூறுகின்றனர். பிரபல திரையரங்கு உரிமையாளரான ராம் முத்துராம் சினிமாஸ், தளபதியை நேரில் சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது தளபதியிடம் பலதரப்பட்ட விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார். அதில் ஒன்றுதான் தளபதி63 பற்றின செய்தி. வழக்கமாக தளபதி விஜய் தனது  படத்தை பற்றி யாரிடமும் கூற மாட்டார், ஆனால் அட்லி மேல் உள்ள நம்பிக்கையில் அவர் ஒரு சிறு செய்தி கூறியுள்ளார். தளபதி 63 குடும்பப்பாங்கான படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெரும். இதுமட்டுமில்லாமல் தான் திருநெல்வேலி வந்தால் கண்டிப்பாக ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரில் படம் பார்க்க உள்ளேன் என்று உறுதியளித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top