இளைய தளபதி விஜய் படங்களுக்கு என்று பெரிய ஓப்பனிங் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் இவரின் லட்சக்கணக்கான ரசிகர்கள்.இந்நிலையில் இவர் படங்கள் ரிலிஸ் ஆகும் சமயம் பார்த்து சிலர் ஏதாவது தடங்கல் செய்து கொண்டே இருப்பார்கள்.

அதிகம் படித்தவை:  விஜய்யுடன் மோதும் 4 வில்லன்கள்- புதிய தகவல்

அந்த வகையில் புலி படத்திற்கு இவர் வீட்டில் வருமாண வரி சோதனை நடந்தது.ஆனால், விஜய் வரி செலுத்தவில்லை என்று எந்த தகவலும் வெளியே வரவில்லை, தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தில் தெறி விளம்பரத்திலேயே ”உண்மையான வருமானத்தை சமர்ப்பிப்போம், முழுமையான வரி செலுத்துவோம்” என்று வந்துள்ளது.