இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. அதிலும் கேரளாவில் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

சமீபத்தில் வந்த தெறி படம் வசூல் சாதனை படைத்துவிட்டது. ஆனால், இதற்கு முன் வந்த புலி படுதோல்வியடைந்தது.இந்நிலையில் புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ஆர் பேசியதை கலாய்த்து RJ ஷா ஒரு நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

அதிகம் படித்தவை:  இளம் இயக்குனருக்கு வாழ்த்து கூறிய தளபதி... எதற்கு தெரியுமா?

இதை கேட்ட விஜய் ஷாவை ’என்னய்யா இப்படி கிண்டல் பண்ணிருக்க, ஆனால் நன்றாக தான் உள்ளது’ என அழைத்து பாராட்டினாராம்.