விஜய்யின் பைரவா தற்போது ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் விஜய் பற்றி பேசியுள்ளார்.

அதிகம் படித்தவை:  பைரவா: அவங்க சொன்ன மாதிரியே செஞ்சிட்டாங்களே!

அப்போது நான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை. விஜய் அவர்களை முதன்முதலில் கேரளாவில் போக்கிரி படத்தின் வெற்றி விழாவில் சந்தித்தேன்.

அதன்பின் பைரவா படப்பிடிப்பில் சந்தித்த போது, விஜய் சார் என்னிடம், உங்கள் பேட்டிகளை பார்த்திருக்கிறேன்.

அதிகம் படித்தவை:  விஜய்யை அப்பட்டமாக காப்பி அடிக்கும் சிவகார்த்திகேயன்.! எதில் தெரியுமா.!

உங்களுடைய உடை அலங்காரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறினார். அவர் கூறியது மகிழ்ச்சியாக இருந்ததாக கீர்த்தி கூறியுள்ளார்.