Tamil Cinema News | சினிமா செய்திகள்
செல்லமாய் கொஞ்சி விளையாடும் தளபதி.! யாருடன் தெரியுமா?
Published on

நடிகர் விஜய் தற்போது சர்க்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது, விஜய்க்கு ரசிகர் கூட்டம் எண்ணிலடங்கா இருப்பது அனைவரும் அறிந்ததே.
இவரின் நடிப்புக்கும் நடனத்திற்கும், காமெடிக்கும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கவர்ந்து விடுவார்கள், இது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம், இந்த நிலை சமீபத்தில் சர்ககார் பாடல், டீசர் என அனைத்தும் வெளியாகி சில சாதனைகளையும் படைத்தது.
இந்த கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், இன்று தெலுங்கு டீசர் இணையதளத்தில் வெளியானது, இந்த நிலையில் தற்போது விஜய் ஒரு குழந்தையுடன் விளையாடும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது இந்த வீடியோவை விஜய் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
