Connect with us
boomerang-movie

ஸ்கூல் பாட புத்தகத்தில் விஜய் புகைப்படம்.!கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!

News | செய்திகள்

ஸ்கூல் பாட புத்தகத்தில் விஜய் புகைப்படம்.!கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!

விஜய்க்கு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள் சமீபத்தில் வெளிவந்த மெர்சல் படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

mersal

இந்த படத்தில் தமிழரின் பாரம்பரியமான வேஷ்டி சட்டையில் நடித்து கலக்கியிருப்பார் மேலும் மருத்துவராக மருத்துவ துறை சம்பந்தமான விருது பெறுவதற்காக வெளிநாட்டிற்கு செல்லும் போதும் வேஷ்டி சட்டையிலேயே சென்றிருப்பார். அந்த காட்சி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.

mersal

இந்த நிலையில் சிபிஎஸ்இ மூன்றாவது வகுப்பு பாடப் புத்தகத்தில் வேஷ்டி சட்டை தமிழர்களின் கலாச்சாரம் என்ற ஒரு தலைப்பில் விஜய்யின் வேஷ்டி சட்டை உடைய புகைப்படம் ஒன்றை பயன்படுத்தியுள்ளார்கள். இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது இப்பொழுது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

vijay

பொங்கல் பண்டிகையை பற்றிய அந்தப் வரியில். வேஷ்டி சட்டைதான் தமிழர்களின் பாரம்பரிய உடை எனக் குரிபிட்டுள்ளார்கள் அதோடு, ‘வேலாயுதம்’ படத்தில் விஜய் வேட்டி சட்டையுடன் நடந்து வரும் புகைப்படத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top