Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் பள்ளி பாடபுத்தகத்தில் விஜய்.! ரசிகர்கள் மகிழ்ச்சியில்
மீண்டும் பள்ளி பாடபுத்தகத்தில் விஜய்.! ரசிகர்கள் மகிழ்ச்சியில்
அட்லி இளம் வயதிலேயே தனது குருவின் பெயரை காப்பாற்றிய வெற்றி இயக்குனர் என்று கூறலாம்.

vijay
தளபதி 63 படம் விளையாட்டை மையப்படுத்தி வரும் தீபாவளி அன்று வெளிவர இருக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்து உலக அளவில் வெற்றி பெற்ற படம்தான் மெர்சல். இப்படத்தில் தமிழ் நாட்டு கலாச்சாரத்தை மையப்படுத்தி விஜய் அணிந்திருந்த வேஷ்டி ஒரு கேள்வியாக சிபிஎஸ்சி மூன்றாம் வகுப்பு கேள்வித்தாளில் இடம் பிடித்துள்ளது.
2018ஆம் ஆண்டு உலக அளவில் அங்கீகாரம் கொடுக்கும் IARA அவார்டு மெர்சல் படத்திற்கு கொடுக்கப்பட்டது. இந்த அங்கீகாரத்தை தளபதி விஜய் அவர்கள் மெர்சல் படத்திற்காக பெற்றுக்கொண்டார். இதுவும் எட்டாம் வகுப்பு கேள்வித்தாளில் இடம் பெற்றுள்ளது.
இது மெர்சல் படக்குழுவினருக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்றே கூறலாம். இதேபோல் தளபதி-63 படத்திலும் பல சாதனைகளை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
