Tamil Cinema News | சினிமா செய்திகள்
அதுக்கு விஜய் சரிப்பட்டு வர மாட்டார் என கூறிய முன்னணி நடிகரை வாயடைக்க வைத்த தளபதி.!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருக்கிறார் இது அனைவரும் அறிந்ததே இவரின் சமீபத்தில் வந்த மெர்சல் படத்தை பார்த்தாலே தெரியும் அவரின் வசூல் நிலவரம். இவர் பல பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தவர் என அனைவருக்கும் தெரியும்.
இவர் தனது அப்பா சந்திர சேகரின் படத்தில் அறிமுகமானாலும் தனது விடா முயற்ச்சியால் தான் இந்த இடத்தை சேர்ந்துள்ளார். இவர் ஹீரோவாக நாளைய தீர்ப்பில் தான் அறிமுகமானார் இவருக்கு பூவே உனக்காக படம் பெரிய முக்கியத்துவம் கொடுத்தது.
பின்பு விக்ரமன் இயக்கத்தில் வெளியான படம் இன்றோடு 21 வருடங்கள் ஆகிவிட்டன. முதலில் இந்த படத்தில் விஜய் நடிக்கிறார் என தெரிந்தவுடன் இயக்குனரிடம் கதையை கேட்டுள்ளார் ஒரு சீனியர் நடிகர் அப்போது அந்த சீனியர் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க போறீங்க அதுக்கு அவர் சரிப்பட்டு வருவாரா என நக்கலாக கேட்டுள்ளார்.
அதற்க்கு உடனே அந்த இயக்குனர் நான் சரியாகத்தான் தேர்வு செய்துள்ளேன் அந்த பையன் நன்றாக வருவார் என கூறினார் அதுமட்டும் இல்லாமல் நாகர் கோவிலில் பாடப்பிடிப்பு நடந்த பொழுது விஜய் மிக நீளமான வசனத்தை எளிதாக ஒரே டேக்கில் பேசியுள்ளார் இந்த தகவலை அறிந்த சீனியர் நடிகர் வாய்யடைச்சி போனாராம்.
