Connect with us

Cinemapettai

விஜய் படைத்த அடுத்த சாதனை! அஜித் முறியடிப்பாரா ?

ajith-vijay

Cinema News | சினிமா செய்திகள்

விஜய் படைத்த அடுத்த சாதனை! அஜித் முறியடிப்பாரா ?

பைரவா படத்தின் டீசர் ஒரு புதிய சாதனையினை நிகழ்த்தியுள்ளது. கடந்த வாரம் வெளியான டீசர் 70 லட்சம் பார்வைகளை கடந்து 2 லட்சம் லைக்ஸுகளை பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் விஜய் முன்னர் நடித்து வெளியான தெறி டீசர் 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ள நிலையில் 3 லட்சம் லைக்கினை பெற்றுள்ளமையே விஜயின் சாதனையாக உள்ளது. இந்த நிலையில் பைரவா டீசர் அந்த சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் அஜித் படத்தில் எந்தவொரு படத்தின் டீசரும் விஜய் பட டீசரின் சாதனையினை முறியடிக்கவில்லை. அஜித்தின் படம் வெளியாகி ஒரு ஆண்டுகள் கடந்து விட்டமையே இதற்கு காரணமாகும்.

மேலும் அஜித்தின் அடுத்த பட டீசர் வந்தால் விஜய்யின் தெறி பட சாதனை முறியடிக்கப்படும் என்பது உறுதி தான்.

புலி, தெறி தற்போது பைரவா என தொடர்ந்து 3 படங்களின் டீசரும் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top