Connect with us
Cinemapettai

Cinemapettai

தளபதி 62-வில் விஜய்யிடம் இதனை எதிர்பார்க்க கூடாது முருகதாஸ் அதிரடி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 62-வில் விஜய்யிடம் இதனை எதிர்பார்க்க கூடாது முருகதாஸ் அதிரடி

முருகதாஸ் எப்போது தமிழில் மீண்டும் படம் எடுப்பார் என பலரும் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் இவர் அடுத்து விஜய்யுடன் தான் இணையவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.vijay record

இப்படம் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை, ஆனால், இப்படம் குறித்து முருகதாஸ் பல தகவல்களை கூறியுள்ளார்.

இந்த படமும் கண்டிப்பாக சமூகத்திற்கு தேவையான முக்கிய கருத்தை கூறும் வகையில் இருக்குமாம்.

இதுமட்டுமின்றி எப்போதும் திரைப்படத்தில் பார்க்கும் வெறும் ஆடல், பாடல் என்று இருக்கும் விஜய்யை இதில் எதிர் பார்க்க முடியாதாம், விஜய்யின் நடிப்பிற்கு செம்ம தீனியாக இப்படம் இருக்கும் என கூறியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top