தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார், சர்கார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள் படக்குழு.

Thlapathy vijay

இந்த நிலையில் சர்கார் படம் முடியும் நிலையில் இருப்பதால் விஜய் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது ரசிகரக்களிடம்.

இந்த நிலையில் விஜய் அடுத்ததாக மெர்சல் இயக்குனர் அட்லீயுடன் தான் கூட்டணி அமைக்கிறார் மேலும் இந்த முறை வேரலெவலில் இருக்கும் என ஒரு பேட்டியில் அறிவித்துள்ளார் மேலும் விஜய் ரசிகர்களுக்கு அடுத்தப்படத்தை பற்றிய அறிவிப்பு வராமல் இருந்தது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தது ஆனால் தற்பொழுது வரும் விநாயகர் சதுர்த்திக்கு விஜய் அட்லி படத்தின் அறிவிப்பு வரும் என்ற செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here