இளைய தளபதி விஜய் மிகவும் எளிமையானவர். எந்த படம் பிடித்தாலும் உடனே அழைத்து பாராட்டுவார்.

அதிலும் விஜய்யின் பேவரட் ரஜினி படம் என்றால் விடுவாரா?.சமீபத்தில் விஜய் கபாலி படத்தை பார்த்ததாகவும் அந்த படம் மிகவும் பிடித்துவிட்டதால், ரஞ்சித்திடன் தனக்கு ஒரு கதை தயார் செய்ய கூறியுள்ளாராம்.

ரஞ்சித்தும் சூர்யா படத்திற்கு பிறகு விஜய்யுடன் இணைவார் என ஒரு முன்னணி வார இதழ் கூறியுள்ளது. நடந்தால் நல்லது தானே!.