Tamil Cinema News | சினிமா செய்திகள்
பள்ளிக்குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் மீண்டும் விஜய் புகைப்படம் .எதற்காக இடம்பிடித்து உள்ளது .
Published on
சர்வதேசஅளவில் சிறந்த நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய் .இவரது சினிமா வளர்ச்சியும் ,வெற்றியும் மற்ற நடிகர்களை அந்நாது பாக்கும் அளவிற்கு வளர்ச்சிஅடைந்துஉள்ளார். மாணவர்களின் பாட புத்தகத்தில் நடிகர்விஜய் பற்றிய விஷயங்கள் வருவது சாதாரணம் தான்.

vijay student
இப்போது நடிகர் விஜய் மெர்சல் படத்திற்காக இவருக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட IARA அவார்ட்டை பற்றிய ஒரு கேள்வி பள்ளி பாட புத்தகத்தில் இடம்பிடிதது உள்ளது. .
மேலும் இதற்கு முன்னர் மூன்றாம் வகுப்பு சி.பி.எஸ்.இ பாடத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை குறித்த பாடம் ஒன்றில் ‘மெர்சல்’ படத்தில் விஜய்யின் வேஷ்டி கட்டிய புகைப்படம் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
