படத்திற்காக விஜய் எடுக்கும் புதிய பயிற்சி

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் இரண்டு கெட்டப்பில் வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஒரு கதாபாத்திரத்தில் விஜய் நெல்லை தமிழ் பேசி நடிக்கவுள்ளாராம். இதற்காக நெல்லை தமிழ் பேச பயிற்சி செய்து வருகிறாராம்.

விரைவில் திருநெல்வேலி சம்மந்தப்பட்ட காட்சிகள் ஆந்திராவில் செட் அமைத்து எடுக்கவுள்ளார்களாம்.

Comments

comments