fbpx
Connect with us

Cinemapettai

தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் மற்றும் நயன்தாரா.. வைரலாகும் வீடியோ…

thalapathy-kathir-63

Videos | வீடியோக்கள்

தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் மற்றும் நயன்தாரா.. வைரலாகும் வீடியோ…

தளபதி 63 பட ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.  அதில் நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற சூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா மற்றும் தளபதி விஜய்யின் தரிசனம் கிடைத்த ரசிகர்கள் உற்சாகத்தில்  ஆட்டம் போட்டனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top