vijay-nayanthara-new-movie

விஜய்யின் 61வது படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் நடிப்பார் என்று முதலில் சொல்லி வந்தார்கள். அதன் முடிவு தெரியவில்லை. ஏனென்றால் ரெண்டு ஹீரோயின் கதைன்னு கேள்வி. பிறகு சமந்தாவை யோசித்தார்கள் அவரோ கல்யாணமாக போறவர் அதுவும் இல்லாமல் ஏற்கனவே தெறியில் சேர்ந்தாச்சி. அப்புறம் அவரை கை விட்டனர். பிறகு அனுஷ்கா அவர் கதையோ வேறு. அவரும் இல்ல.

பிறகுதான் நயன்தாரா, அவரோ எவளோ பிஸி நடிகையா இருந்தாலும் விஜய் படம் என்றால் கண்டிப்பா ஓகே சொல்வார். வில்லு படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் விஜய்யுடன் நயன்தாரா ஜோடியாக நடிக்க கேட்டு அவரும் ஓகே சொலி விட்டார் என்று செய்தி வந்துள்ளது.

நயன்தாராவும் விஜய்யும் சிவகாசி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார்கள். அந்த பாடலும் ஹிட். அடுத்து வில்லு படத்தில் ஜோடி சேர்ந்தார்கள். அந்த படம் சரியாக போக வில்லை காரணம் கதை நயன்தாரா அல்ல..

இந்த நிலையில் விஜய் நடிக்கும் 61 வது படத்தில் நயன்தாராவை ஜோடியாக்க நடிப்பார் என்றே தெரிகிறது.

இந்தப் படத்தை அட்லீ இயக்க, தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கிறது. தெறி படத்துக்குப் பிறகு விஜய்யும் அட்லீயும் இணையும் படம் இது. வெற்றி பெற்றால் மகிழ்ச்சி.