Tamil Cinema News | சினிமா செய்திகள்
கெத்து தளபதி விஜய்.. பிரபல நடிகை புகழாரம்!
Published on

மாஸ் விஜய்..
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களுள் ஒருவர் விஜய். இவருக்கு உலக அளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளன. சமீபத்தில் பேட்டியளித்த சோனா ஹெய்டன் அவர் விஜயை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். இதில் அவர் தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் நடிகர் விஜய் எனவும் அவரிடம் பிடித்தது நடனம் மற்றும் காமெடி சென்ஸ் எனவும் கூறியுள்ளார்.

sona-heiden
ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென சோனாஹெய்டன்னிடம் கேட்டபோது. அதற்கு அவர் ஆண்கள் பெண்களை கண்டு வழிய கூடாது. விஜய் போல கெத்தாக இருக்க வேண்டுமென கூறினார். சிலரை பார்த்தால் தான் மனதில் பயம் கலந்த ஒரு மரியாதை வரும் அப்படிப்பட்ட உணர்வு விஜய் அவர்களை பார்த்தால் மட்டும் தான் தனக்கு வருகிறது என கூறியுள்ளார்.
