vijay murugadoss movie
vijay

கத்தி, துப்பாக்கி படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணையப்போகும் விஜய், முருகதாஸ் கூட்டணி. இரண்டு மாபெரும் வெற்றி படங்களை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைவது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. நம்ம அரசியல் கட்சி கூட்டனிக்கு மக்களிடம் ஆதரவு இருக்கோ இல்லையோ நம்ம தளபதி கூட்டனிக்கு எப்பவும் ஆதரவுதான்.

vijay in politicsஇதுல இன்னொரு முக்கியமான விஷயம். இது எந்த மாதிரியான படமா இருக்கும்னு அடுத்த ஆராய்சிக்கு போனா அங்க அடுத்த குண்டு. இது அரசியலை மையபடுத்தி படமா இருக்கலாம்னு சொல்றாங்க. விஜயின் மன்ற கொடிலாம் கூட வருமாம்.

கட்சியை வைத்து படம் எடுப்பது கூட பெரிய விஷயமாக எடுத்துக்க கூடாது. ஏன் என்றால்? இதுக்கு முன்னாடி பல பேர் முதல்வரா கூட நடிசிருகாங்க ஆனா அதுவும் நம்ம மணிவண்ணன் மாதிரி சமூக சிந்தனையோட அமைதிப்படை, சோவின் துக்ளக் அப்படி பொறுப்பான படமா இருந்தா ரொம்ப சந்தோசம்.

vijay murugadossஇதையெல்லாம் மாணவர் பத்திரிகையாளர் சந்திப்பில் முருகதாஸ் அவர்களே பதிலாக சொல்லிருக்கிறார். அப்புறம் என்ன! ரசிகர்கள் இப்பவே போஸ்டர் ரெடி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க..