விஜய்-முருகதாஸ் கூட்டணியின் இசையமைப்பாளர் இவர்தான் லேட்டஸ்ட் அப்டேட்.!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த படம் மெர்சல் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது அது மட்டும் இல்லாமல் மாபெரும் வசூல் சேர்த்தது அனைவரும் அறிந்ததே.

vijay

இந்நிலையில் விஜய் அடுத்த படத்தின் அப்டேட் வந்துகொண்டே இருக்கிறது  விஜய் முருகதாஸ் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் செய்கிறார்கள். ரசிகர்கள் தனக்கு பிடித்த நடிகர்கள் ஒரு சில இயக்குனர்களுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்று ஆசைபடுவார்கள். அப்படி விஜய் ரசிகர்கள் மிகவும் ஆசைப்படுவது முருகதாஸ் கூட்டணி தான்.

vijay

விஜய் முருகதாஸ் கூட்டணி இணைந்து துப்பாக்கி, கத்தி என இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளார்கள் மீண்டும் இணையும் இவர்களின் கூட்டணி படமானது வரும் ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாக கூறுகிறார்கள்.

AR Rahman

மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளராக இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

Comments

comments