இளைய தளபதி விஜய்க்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவருடைய படங்கள் அங்கு பல வசூல் சாதனை செய்துள்ளது.

அதிகம் படித்தவை:  டாப் ஹீரோக்கள் தவறவிட்ட ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா?

கேரளாவில் டாப்-10 தமிழ் படங்களின் வசூலில் விஜய் படம் மட்டுமே 5 உள்ளது. இதில் தலைவா, ஜில்லா, கத்தி, துப்பாக்கி, தெறி ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளது.மேலும், தெறி 16 கோடி வசூல் செய்து 2வது இடத்திலும் ஐ 20 கோடி வசூல் செய்து முதலிடத்திலும் உள்ளது.