vijay

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிகவும் உச்சக்கட்ட நடிகர்களில் ஒருவர் இவரின் படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல இருக்கும் இவர் நடித்த மெர்சல் படத்தை விட விஜய் 62 படத்திற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்ப்பு இருக்கிறது.

vijay62
vijay62

தளபதி இயக்குனர் முருகதாஸ் 3 வது முறையாக இணையும் கூட்டணி என்பதால் படம் மாஸாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள், சினிமாவில் ஸ்ட்ரைக் நடப்பதால் படபிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது அதனால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  விஜய், சூர்யாவை முந்திய ஜீவா!

சோர்ந்து போன விஜய் ரசிகர்களுக்கு பூஸ்ட் கொடுத்தது போல் ஒரு செய்தி வந்துள்ளது விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் பைரவா,இந்த படத்தை ஹிந்தியில் டப் செய்யப்பட்டு youtube- ல் ரிலீஸ் செய்திருந்தார்கள் இந்த திரைப்படத்தை இதுவரை 5௦ மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள் அதனால் இதை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #Bairavaahindidubhits50MViews  என்ற டேக்கை கிரியேட் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.

அதிகம் படித்தவை:  விஜய் அட்லீ அடுத்த படம் உறுதி! ரசிகர்களுக்கு வருத்தமா?