thalapathy62

அட்லியின் மெர்சலைத் தொடர்ந்து 3வது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் தன்னுடைய 62வது படத்தில் நடித்து வருகிறார். துப்பாக்கி மற்றும் கத்தி படத்தை தொடர்ந்து இவர்களை இணையும் இப்படத்தை சன் பிச்சர் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது, விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

Vijay 62

படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் கிரீஸ் கங்காதரன் ஒளிபதிவு செய்கிறார் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.

அதிகம் படித்தவை:  இணையதளத்தை தெரிக்கவிடும் மெர்சல் படத்தின் இரண்டு புரமோ வீடியோக்கள் இதோ...!!
thalapathy

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈசிஆரில் உள்ள பனையூரில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. ஷோபி மாஸ்டர் நடன அமைப்பில் ஒரு அதிரடியான குப்பத்துப் பாடலை சென்னையில் படமாக்கியுள்ளனர்.

அதிகம் படித்தவை:  மாஸாக வந்திருக்கும் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் மோஷன் போஸ்டர்.!
thalapathy 62 movie

இது விஜய்யின் அறிமுக பாடல் என்றும் கூறப்படுகிறது.

thalapathy 62 movie

சென்னை படப்பிடிப்பை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற உள்ளதாம். இதற்காக படககுழுவினர் மிக விரைவில் கொல்கத்தா படயணமாகவுள்ளனர். அங்கு கிட்டத்தட்ட 20 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில், ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கவிருக்கிறார்களாம்.