இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் எப்போதோ ரசிகர்கள் தொடங்கிவிட்டனர். அன்னதானம், ரத்ததானம் என பல விஷயங்களை செய்து வருகின்றனர்.அனைவரும் எதிர்ப்பார்த்த சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் இந்த வருடமும் படம் திரையிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஓடும் படங்களின் ஒப்பந்தம் காரணமாக விஜய் படம் திரையிட முடியவில்லை என்று அந்நிறுவனம் வருத்தத்துடன் கூறியிருந்தனர்.

ஆனால் தற்போது பல பேச்சு வார்த்தைக்கு பிறகு விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக துப்பாக்கி அல்லது போக்கிரி படம் 6.30pm மணியளவில் திரையிடப்படும் என்று மகிழ்ச்சி செய்தி கூறியுள்ளனர்.