Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்க்கு லிப் லாக் முத்தம் கொடுக்க நான் ரெடி ஆனால்.! இளம் நடிகை பரபரப்பு பேச்சு

விஜய்க்கு லிப் லாக் முத்தம் கொடுக்க நான் ரெடி ஆனால்.! இளம் நடிகை பரபரப்பு பேச்சு

நடிகர் விஜய் தேவாரகொண்டா தெலுங்கு சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகை ஆவார் இவர் அர்ஜுன் ரெட்டி என்ற ஒரு படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் இல்லாமல் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார் இது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இவர் தற்போது நடித்து வெளியாகிய திரைப்படம் கீதா கோவிந்தம் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு வெட்டியதால் வசூல் மழை கொட்டி வருகிறது.

மேலும் இந்த படத்தில் வரும் Inkem inkem பாடல் பட்டி தொட்டி எங்கும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள் பல ரசிகர்களின் ரிங்டோன் இந்த பாடல்தான், இந்த நிலையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடித்து வரும் திரைப்படம் NOTA இந்த திரைப்படம் அரசியல் கதை களம் அமைந்த திரைப்படமாகும்.

படத்தின் கதை ஒரு இளைஞர் அரசியல் புகுந்து முதலமைச்சராக ஆகி அங்கு வரும் பிரச்சனை தான் இந்த படத்தின் கதை, படத்தில் நடித்த கதாநாயகி மெஹ்ரின் சமீபத்தில்கொடுத்த பேட்டியில் நான் நடிக்க ஒப்புக் கொண்டபோது விஜயுடன் லிப்லாக் முத்தத்திற்கு ஓகே சொல்லிவிட்டேன் ஆனால் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்க வில்லை ஏனென்றால் படத்தில் நான் ஒரு பத்திரிக்கையாளர் அதனால்தான் இந்த படத்திற்கு லிப்-லாக் காட்சி அவசியமில்லாமல் போய்விட்டது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top