விஜய்யின் மெகா ஹிட் இயக்குனர்.! அஜித்தின் அடுத்த படத்தில் இணைகிறாரா யார் தெரியுமா.? - Cinemapettai
Connect with us

Cinemapettai

விஜய்யின் மெகா ஹிட் இயக்குனர்.! அஜித்தின் அடுத்த படத்தில் இணைகிறாரா யார் தெரியுமா.?

News | செய்திகள்

விஜய்யின் மெகா ஹிட் இயக்குனர்.! அஜித்தின் அடுத்த படத்தில் இணைகிறாரா யார் தெரியுமா.?

தல அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவாவுடன் விசுவாசம் படத்தில் நடிக்க போகிறார் படத்தின் ஷூட்டிங் வேலைகள் அனைத்தும் பரபரப்பாக நடந்து வருகிறது, விசுவாசம் படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

ajith

அவருக்கு 5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறபடுகிறது, மேலும் அஜித் ரசிகர்களை உற்ச்சாக படுத்த இசையமைப்பாளர் இமான் விசுவாசம் படத்தில் இசையமைக்க இருக்கிறார் இந்த செய்தி அஜித் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.

இந்த செய்தி மட்டும் இல்லாமல் மேலும் ஒரு செய்தி அஜித் ரசிகரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ஆம் போக்கிரி படத்தை இயக்கிய நடன புயல் பிரபுதேவா அஜித்துடன் சேர்ந்து ஒரு படம் எடுக்க உள்ளதாக எதிர்பார்க்கபடுகிறது.

ajith visuvasam

விசுவாசம் படத்தின் படபிடிப்பு இன்னும் முடியாத நிலையில் பிரபுதேவா அடிக்கடி அஜித்தை சந்தித்து வருகிறார் என்றும் அவர் அஜித்திடம் கதை ஒன்றை கூரியாதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

விஷால் நடித்த வெடி படத்திற்கு பிறகு பிரபுதேவா தமிழில் எந்த படமும் இயக்கவில்லை ஆனால் நீண்ட காலங்களுக்கு பிறகு இவர் எடுக்கபோகும் அஜித்தின் படம் மெகா ஹிட் ஆக வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் இந்த கூட்டணியை.

charlie chaplin

இவர்களின் கூட்டணி அறிவிப்பு விசுவாசம் படம் வெளியாகும் முன்பே அறிவிக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top