fbpx
Connect with us

Cinemapettai

விஜய் படத்தை முதல் காட்சி பார்த்த அஜித்! அதுவும் யாருடன் தெரியுமா?

News | செய்திகள்

விஜய் படத்தை முதல் காட்சி பார்த்த அஜித்! அதுவும் யாருடன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் மற்றும் விஜய்,இவர்கள் படம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரே மகிழ்ச்சிதான்,ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரை பிரபலங்களும் சந்தோஷத்தில் குஷி ஆகிவிடுவார்.

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும்.அந்த வகையில் அஜித் இயக்குனர் சரணுடன் 4 படத்தில் பணியாற்றியுள்ளார், இவர்கள் இருவருமே நெருங்கிய நண்பர்கள்.

அஜித், சரணுடன் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் பல விஜய் படத்தின் முதல் காட்சிக்கே ரசிகர்களுடன் ரசிகர்களாக சேர்ந்து பார்ப்பாராம்.

அவர் எப்படி வந்து பார்ப்பார் என்பதை சொல்ல மாட்டேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் சரண் ஜாலியாக இதை கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top