இந்தப் பூனையும் பால் குடிக்குமா.? 24 வயதில் அந்தரங்க விஷயத்தை கூச்சம் இல்லாமல் பேசிய விஜய் பட நடிகை

Vijay movie actress open talk: ‘தம்மா துண்டு இருந்துகிட்டு இந்த பேச்சு பேசுதே’ என்று இளம் நடிகையின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை, தற்போது 24 வயதான இளம் நடிகையாக தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

96 படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்தவர் தான் நடிகை கௌரி கிஷன். இவர் மாஸ்டர் படத்திலும் தளபதி விஜய்யுடன் சின்ன ரோலில் நடித்தார். அதன் பின் தனுசுடன் கர்ணன் படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கும் கௌரி கிஷன் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை திணறடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் இவர் குடும்ப குத்து விளக்காகவே என்ட்ரி கொடுத்தாலும், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி நடிகையாக மாறிக் கொண்டிருக்கிறார். தற்போது லிட்டில் மிஸ் ராவ்தர் என்ற படத்தில் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் அந்தரங்க விஷயத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

Also Read: எங்க கொண்டு வந்து நிறுத்திட்டீங்கடா, லோகேஷுக்கு எதிராக வழக்கு.. கமல், விஜய் படத்தால் ஏற்பட்ட சிக்கல்

அந்தரங்க விஷயத்தை வெளிப்படையாக பேசிய இளம் நடிகை

அந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றில் உயரம் குறைவான பொண்ணுக்கு உயரமான ஆண் மிக சிறந்த துணை, அதுவும் பலான விஷயத்தில் என்று கூச்சமே இல்லாமல் கூறியிருக்கிறார். இவருடைய பேச்சைக் கேட்ட பலரும், உங்கள கம்மியா எடை போட்டோமோ!. 96 படத்தில் இந்த ‘பூனையும் பால் குடிக்குமா?’ என ஒண்ணுமே தெரியாத அப்பாவி போல் நடித்த கௌரி கிஷன், இப்போது அந்தரங்க விஷயத்தில் அசால்ட் காட்டுகிறார்.

‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது போல் கௌரி கிஷன், டாப் நடிகைகளுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் கிளாமரான விஷயங்களை அடித்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறது.

Also Read: கேப்டன் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகிகள்.. இறந்த பிறகு நீலி கண்ணீர் வடித்த விஜய்

- Advertisement -spot_img

Trending News